10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் ஈக்விட்டி ஃபண்டுகள்!

 கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஈக்விட்டி ஃபண்டுகள் இங்கு உள்ளன.

 ஈக்விட்டி ஃபண்டுகள் SIP முதலீடு கடந்த 10 ஆண்டுகளில், 24% வரை ரிட்டன் கொடுத்துள்ளது.

1)  குவான்ட் ஸ்மால் கேப் ஃப்ண்ட்

குவான்ட் ஸ்மால் கேப் ஃப்ண்ட் கடந்த பத்து ஆண்டுகளில் 23.69 சதவீத எஸ் ஐ பி ரிட்டன் கொடுத்துள்ளது.

2)  நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 21.98 சதவீத ரிட்டன் கொடுத்துள்ளது.

3)  மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்

 மோதிலால் ஓஸ்வால் மிட் கேப் ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகளில் 21 சதவீத எஸ் ஐ பி ரிட்டன் கொடுத்துள்ளது.

4)  குவான்ட் இ.எல்.எஸ்.எஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட்

குவான்ட் இ.எல்.எஸ்.எஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகளில் 20.46 சதவீத எஸ் ஐ பி ரிட்டன் கொடுத்துள்ளது.

5)  குவான்ட்  ஃ பிளக்சி கேப் ஃபண்ட்

 குவான்ட் ஃபிளக்சி கேப் ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகளில், 20.14% சதவீத ரிட்டன் கொடுத்துள்ளது.

 பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை