சாய் பல்லவி நிராகரித்த விஜய் படங்கள்!

 தமிழ் சினிமாவின் இளைய தளபதி என நடிகர் விஜய் அறியப்படுகிறார்.

 நடிகர் விஜய்  படத்தில் நடித்த வாய்ப்பு வந்தும் சாய் பல்லவி நிராகரித்த படங்கள்.

1)  லியோ

லியோ படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 2) வாரிசு

வாரிசு திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 சினிமாவில் சாய்பல்லவி

 2018 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக சாய் பல்லவி அறிமுகமானார்.

  சாய் பல்லவி சமீபத்திய படம்

 சாய் பல்லவி சமீபத்தில் நாக சைதன்யா உடன் தண்டேல் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இது மீனவர் பற்றிய திரைப்படமாகும்.

சாய் பல்லவியின் அடுத்த படம்

 சாய் பல்லவி தற்போது ராமாயணம் என்ற திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.