மாதவன் கடைபிடிக்கும் மூன்று நெறிகள்!
மாதவன் கடைபிடிக்கும் மூன்று நெறிகள்!
ஒரு காலத்தில் நடிகர் மாதவனுக்கு ஏராளமான பெண்கள் ரசிகர்களாக இருந்தனர்.

சாக்லேட் பாய் என்றால் அது இன்றளவும் நடிகர் மாதவன் தான்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் தான் கடைபிடிக்கும் மூன்று விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிறர் மனதை நோகடிக்கக் கூடாது
பிறர் மனதை நோகடிக்கக் கூடாது
நிதி விஷயத்தில் யாரையும் ஏமாற்றக்கூடாது
நிதி விஷயத்தில் யாரையும் ஏமாற்றக்கூடாது
ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

நடிகர் மாதவன் மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.