நடிகர் தனுஷ் நிராகரித்து ஹிட்டான இரண்டு படங்கள்!

 நடிகர் தனுஷ் நிராகரித்து ஹிட்டான இரண்டு குறித்து படங்கள் பார்க்கலாம்.

 தமிழ் சினிமாவில்  முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் தனுஷ். இவர் நிராகரித்து ஹிட்டான இரண்டு படங்கள் தெரியுமா?

1)  காதல்

1)  காதல்

 பரத் சந்தியா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த காதல்  திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் தனுசுக்கு தான் வந்தது.

2)  விண்ணைத்தாண்டி வருவாயா?

நடிகர் சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த விண்ணைத்தாண்டி வருவாயா தனுஷ் நிராகரித்த படம் எனக் கூறப்படுகிறது.

3)  கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ்

 நடிகர் தனுஷ்,  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் இணைந்தனர்.

 நிலவுக்கு என் மேல்  என்னடி கோபம் OTT ரிலீஸ்

 நடிகர் தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மார்ச் 21ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

 தனுஷ் அறிமுகம்

 நடிகராக தனுஷ் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

 தனுஷ் கேரியர் ஹிட் பிலிம்

 தனுசுக்கு கேரியர் ஹிட் பிலிம் ஆக,  தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் அமைந்தது.