உணவில் நெல்லிக்காய் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பது தெரியுமா?

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்க்கு சிறந்த மதிப்பு உண்டு. இதை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பயன்கள்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

செரிமான பிரச்னைக்கு தீர்வு
செரிமான பிரச்னைக்கு தீர்வு
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும். செரிமான சிக்கலுக்கு நெல்லிச் சாறு சிறந்த தீர்வாக அமையும்.

கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சி
நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சிக்கு சரும பொலிவுக்கும் ஆதாரமாக அமைகிறது.

கொழுப்பு குறைப்பு
கொழுப்பு குறைப்பு
நெல்லிக்காய் சாறு கொழுப்பை விரைவாகக் குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு சரிபடுத்துதல்
இரத்த சர்க்கரை அளவு சரிபடுத்துதல்
நெல்லிக்காய் சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு சரிபடுத்தப்படும்.

இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியம்
நெல்லிக்காய் மற்றும் அதன் சாறு எடுத்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.