அஜித் குமார் நடித்த 5 போலீஸ் படங்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் வெளியான 5 போலீஸ் திரைபடங்கள் குறித்து பார்க்கலாம்.

அஜித் குமார் சினிமா நடிப்பு தாண்டி கார் ரேஸிலும் பல வெற்றிகளை குவித்து கலக்கி வருகிறார்.

அஜித், ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாய் ஆக கலக்கிவந்தார். இவரின் நடிப்பில் வெளியான போலீஸ் படங்கள்.

ஆரம்பம்

ஊழலை தட்டிக் கேட்டும் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

என்னை அறிந்தால்

கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அஜித் குமாரின் போலீஸ் நடிப்பு யதார்த்தம்.

வலிமை

போதைப் பொருள் ஆபத்து குறித்தும் அதிலிருந்து இளைஞர்களை விடுவிப்பது குறித்தும் பேசும் அழகிய படம். இதில் அஜித் குமாரின் போலீஸ் கதாபாத்திரம் கம்பீரம்.

ஏகன்

போலீஸ் அதிகாரி, கல்லூரி நாயகன் என இந்தப் படத்தில் அஜித் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மங்காத்தா

அஜித் குமார் ஆடிய மங்காத்தா கேம், இன்றளவும் பல படங்களுக்கு ரோல் மாடலாக உள்ளது. இது போலீஸ் வில்ல கதாபாத்திரத்தில் வேற லெவலில் ஹீரோயிசம் காட்டியிருப்பார் அஜித் குமார்.