நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்

உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 வகை உணவுகள் இங்குள்ளன.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி: செரிமான பிரச்னைக்கு அருமருந்தாக உள்ள இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள்: இயற்கை மஞ்சளில் உள்ள குணநலன்கள் உடலுக்கு பெரும் ஆரோக்கியம் அளிக்கின்றன.

பாதாம்

பாதாம்

பாதாம்: பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாதாம்: பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

கீரை

கீரை

கீரை: கீரை உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளன.