தமிழ் திரையுலகில் பல தோல்வி படங்களையும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்தவர் நடிகர் அஜித் குமார்.

 நடிகர் அஜித்குமார் நிராகரித்த ஐந்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் பட்டியலை  பார்க்கலாம்.

 நேருக்கு நேர் நேருக்கு நேர் படத்தில் அஜித் குமார் 18 நாட்கள் சூட்டிங் கலந்து கொண்டார். அதன் பின்னர் அஜித் கேரக்டரில் சூர்யா  நடித்தார்.

ரன் ரன் படத்திற்காக டைரக்டர் லிங்குசாமி ஆரம்பத்தில் அஜித் குமாரை தான் அணுகினார்.

ஜீன்ஸ் பிரசாந்துக்கு முன் ஜீன்ஸ் படம் அஜித் குமாரிடம் பேசப்பட்டது.

 நான் கடவுள் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படம் முதலில் அஜித் குமாருக்கு தான் வந்தது.

ஜெமினி ஜெமினி முதலில் அஜித்குமாரை தேடி வந்தது; படத்திற்கு ஏறுமுகம் என பெயரிடப்பட்டது. சில பல காரணங்களால் அஜித்குமார் இதில் நடிக்கவில்லை.