ரஜினிகாந்த் நிராகரித்து கமல்ஹாசன் நடித்த 2 திரைப்படங்கள்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிராகரித்து கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இரண்டு திரைப்படங்கள்.

 இந்தியன்

 கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன்.

 பாபநாசம்

 மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரிஷ்யம் திரைப்படம்,  தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

 பாபநாசம் திரைப்படத்தை ரஜினிகாந்த் முதலில் நிராகரித்து இருந்தார்.

 ரோபோ

 ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற எந்திரம் திரைப்படம் முதலில் கமல்ஹாசனுக்கு தான் போனது.

 கமல்ஹாசன் நிராகரித்த நிலையில் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.

கமல்ஹாசன் தற்போது தக்லைப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 மணிரத்தினம் டைரக்ஷனில் கமல்ஹாசன் நடித்து வருவதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.