பண்டைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களும் மிக முக்கியமானவர் சாணக்கியர். இவரின் தத்துவங்கள் இன்றளவும் வாழ்க்கைக்கு பொருந்துகின்றன.

வாழ்க்கையில் முன்னேற உதவும் சாணக்கியரின் 10 பொன்மொழிகள்.

பிறரை கவனியுங்கள்; அவர்களின் தவறுகளை சிந்தித்துப் பாருங்கள். இந்தத் தவறுகளை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் செய்யாதீர்கள்.

வெற்றி நல்ல எண்ணத்தாலும் உழைப்பாலும் வருவது; பிறப்பால் அல்ல!

எந்த ஒரு வேலையையும் நன்றாக சிந்தித்து ஆராய்ந்து அதன் பின் முடிவெடுங்கள்!

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; கல்வியே ஒருவனின் வாழ்க்கையை உயர்த்தும்!

உலகின் சக்தி வாய்ந்த பட்டியலில் அழகிய பெண்ணும்; ஒருவரின் இளமைக் காலமும் வருகிறது!

ஒரு மனிதன் அதிக நேர்மையாக நடக்கக் கூடாது; நேரான உயர்ந்த மரங்களை முதலில் வெட்டப்படும்!
பயத்தை ஒரு போதும் வெளி காட்டாதீர்கள்; அது உங்களின் இலட்சியத்தை சிதைக்கக்கூடும்!

எந்த ஒரு செயலையும் தன்னம்பிக்கையோடு தொடங்குங்கள்; வெற்றிக்கு நம்பிக்கை அவசியம்!

உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்; உங்களின் ரகசியங்களுக்கு நீங்களே பாதுகாவலராக இருங்கள்!

முதலில் ஒருவரை அறிந்து அதன் பின் நட்பு தொடருங்கள்!