5 ஆண்டில் பெஸ்ட் ரிட்டன்.. டாப் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!

கடந்த 5 ஆண்டில் டாப் ரிட்டன் கொடுத்த டாப் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் (சி.ஏ.ஜி.ஆர்) 41.72 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.  ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி 5 ஆண்டுகளில் ரூ.12,28,307 ஆக வளர்ந்துள்ளது.

பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்

பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்

பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகால சி.ஏ.ஜி.ஆர் 33.68 சதவீதம் ஆகும். இதில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி 5 ஆண்டுகளில் ரூ.11,67,048 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், 5 ஆண்டுகால சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் 3107 சதவீதம் ஆகும். இதில், ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.11,21,677 ஆக உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இன்ஃப்ரா ஃபண்ட்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இன்ஃப்ரா ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகால சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் 30.94 சதவீதம் ஆகும். இதில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.12,42,726 ஆக உள்ளது.

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் சி.ஏ.ஜி.ஆர் கடந்த 5 ஆண்டுகளில் 30.26 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.9,71,255 ஆக வளர்ந்துள்ளது.

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை ஆகும். முதலீட்டு முன்னர் செபி அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.